sanahealthistic

Anxiety Disorder / மனப்பதற்ற நோய்

Anxiety Disorder / மனப்பதற்ற நோய்

1. மனப் பதற்றம் என்பது பரவலாக காணப்படுவது.

2. இவ்வறிகுறிகள் குறுகிய காலத்தில் ஏற்பட்டு இயல்பு நிலைக்கு திரும்பி விடும். இது சாதாரணமானவை.

3. இதே நிலை வாரக் கணக்கில், மாதக் கணக்கில் தொடர்ந்தால் உடலுக்கும், மனத்திற்கும் பாதிப்பு உண்டாகும். இதனை மனப் பதற்ற நோய் என்கிறோம்.

4. பொதுவாக மனப்பதற்றம் ஏற்பட்டால் கை, கால் நடுக்கம், பயம், வியர்த்து கொட்டுதல், தலை சுற்றுதல், இதயம் வேகமாக துடித்தல், மன அமைதியற்று பரப்பரப்பாக இருத்தல் போன்ற அறிகுறிகள் ஏற்படலாம்.

5. மனப் பதற்ற நோய் அனைத்து வயதினருக்கும் ஏற்படலாம். உரிய சிகிச்சையின் மூலம் முழுமையாக தீர்வு காணலாம்.

  • தூக்கமின்மை
  • பதட்டம்
  • அதிகமான வியர்வை
  • கை,கால் நடுக்கம்
  • அதிக கனவுகள்
  • நாக்கு உலர்ந்துவிடும் தன்மை
  • உடம்பு வலி
  • மூளையில் ஏற்படும் வேதிப் பொருளின் மாற்றம்
  • வேலையில் அதிக அழுத்தம்
  • வாழும் சூழல்
  • அதிக பயம்
  • மன அமைதியற்ற எண்ணங்கள்
  • உடல்நிலை கோளாறுகளான தைராய்டு பிரச்சனைகள், நீரிழிவு நோய், உயர் இரத்த அழுத்தம் போன்றவற்றினாலும் மனப்பதற்றம் ஏற்படலாம்.

Not sure what kind of care you need?

Talk to one of Sana healthistic coaches to understand how we can help.